Nirmala Sutharman
Nirmala Sutharman
  • 56
  • 17 283 769

Відео

Tamil'il pesum Germaniya penn
Переглядів 1,4 тис.10 років тому
Tamil'il pesum Germaniya penn
Kaalai nera poonguyil - amman kovil kilakkale-1986
Переглядів 49 тис.10 років тому
Pls subscribe this channel
Hey unnai thaane - Remix Song HD720
Переглядів 217 тис.10 років тому
Pls Subscribe this Channel
Vaa vennila unnai thaane - Remix song HD720
Переглядів 12 тис.10 років тому
Pls Subscribe this Channel
Incredible Dolphin birth @ Dolphin Quest Hawaii
Переглядів 42510 років тому
Pls Subscibe this Channel
Ennadi muniyamma song music - little kid dancing
Переглядів 14 тис.10 років тому
Ennadi muniyamma song music - little kid dancing
Oh kadhal ennai kadhalikkavilai - Remix song HD720
Переглядів 13 тис.10 років тому
Oh kadhal ennai kadhalikkavilai - Remix song HD720
Vizhi Moodi Yosithaal - Remix Song - Ayan HD720
Переглядів 7 тис.10 років тому
Vizhi Moodi Yosithaal - Remix Song - Ayan HD720
Singam dance....Singam
Переглядів 97410 років тому
Singam dance....Singam
Aasa vachen aasa vachen un mela....Puli Varuthu
Переглядів 1,4 млн10 років тому
Aasa vachen aasa vachen un mela....Puli Varuthu
En idhayam thanthu viddene anbe
Переглядів 63 тис.10 років тому
En idhayam thanthu viddene anbe
Nee enge en anbe...nee inri naan enge
Переглядів 4,9 тис.10 років тому
Nee enge en anbe...nee inri naan enge
Rasigan Oru Rasigai - Ezhisai Geethame Enakkoru
Переглядів 1,1 тис.10 років тому
Love sad song
A small speech about Swiss in Tamil
Переглядів 22010 років тому
A small speech about Swiss in Tamil
Thala Ajith - Gangnam Style - Edited Version
Переглядів 46310 років тому
Thala Ajith - Gangnam Style - Edited Version
Tamil Short Film - Thillumullu
Переглядів 28811 років тому
Tamil Short Film - Thillumullu
Robot Dance
Переглядів 13911 років тому
Robot Dance
நீரினால் பறக்கும் மனிதர்கள்...!!!
Переглядів 12211 років тому
நீரினால் பறக்கும் மனிதர்கள்...!!!
Enthan Nenjil Neengatha - Kalaingan
Переглядів 1,1 тис.11 років тому
Enthan Nenjil Neengatha - Kalaingan
Maalai Neram - Tamil Short Film
Переглядів 128 тис.11 років тому
Maalai Neram - Tamil Short Film
Yemarathey - Tamil Short Film
Переглядів 23811 років тому
Yemarathey - Tamil Short Film
Love Pannalamaa - Tamil Short Film
Переглядів 34311 років тому
Love Pannalamaa - Tamil Short Film
Kanavellam Neethaane - Dhilip Varman
Переглядів 2,1 тис.11 років тому
Kanavellam Neethaane - Dhilip Varman
Kalyaanam Aayiram - Oru Vasantha Geetham
Переглядів 17 тис.11 років тому
Kalyaanam Aayiram - Oru Vasantha Geetham
Vennilavukku Vaanaththa Pudikkalayaa - Thaalaaddu Paadavaa
Переглядів 1,5 млн11 років тому
Vennilavukku Vaanaththa Pudikkalayaa - Thaalaaddu Paadavaa
Pura Pura Penn Pura - Hero
Переглядів 63 тис.11 років тому
Pura Pura Penn Pura - Hero
Pani Vizhum Iravu - Mauna Raagam
Переглядів 72911 років тому
Pani Vizhum Iravu - Mauna Raagam
Oru Ponmaanai Naan Kaana - Maithili Ennai Kaadhali
Переглядів 435 тис.11 років тому
Oru Ponmaanai Naan Kaana - Maithili Ennai Kaadhali

КОМЕНТАРІ

  • @user-sh5jr2cw6i
    @user-sh5jr2cw6i 7 днів тому

    விஜய்யை நடனத்தில் அஜித் வெல்வதுபோல் காட்சி அமைத்து இப்படியும் உங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்கிறீர்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂விஜய் அண்ணா ரசிகன் சுறா படத்தில் சாலையில் படுத்து ஒரு நடனம் ஆடுவரே விஜய் அதுபோல் அஜித் அவர்களால் ஆடமுடியுமா 😄😄😄😄😄😄என்னமோ போ மாதவா

  • @multilogisticssriram1643
    @multilogisticssriram1643 11 днів тому

    Dhak dhak karne lagha hindi

  • @rajartharmalignam4377
    @rajartharmalignam4377 12 днів тому

    Very good song.siththira.

  • @kamaleshan3530
    @kamaleshan3530 14 днів тому

    Excellent thank 🎉

  • @Balamurugan-hn8sp
    @Balamurugan-hn8sp 15 днів тому

    Intha movie name enna

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 23 дні тому

    ஆஹா...❤அருமையான பாடல் வரிகள்.....☺

  • @manoselvam9210
    @manoselvam9210 Місяць тому

    Raja yaaruku raja isaika yenkaluka....? Yethanai varudankal unkalai rajavaka naan yenni kondu irupeno..? Athu mudiyatha yenbathu yen ayutkalam theriyatha unmai... Ulaga nayagan oru padathula kazhuthula oru moment poduvinka yepdi mudiyuthu oru nadigan nadippu mattum illamal yellame athanaiyum unnale mudiyum... Kamal cinema nayagan

  • @malathiv1519
    @malathiv1519 Місяць тому

    R.r

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Місяць тому

    Roba kevalam chi thu😂😂😂

  • @sinnaththuraiprabakaran4453
    @sinnaththuraiprabakaran4453 Місяць тому

    Beautiful song

  • @malathiv1519
    @malathiv1519 Місяць тому

    Rr

  • @user-hw1is5vv9s
    @user-hw1is5vv9s Місяць тому

    Govindasamyiloveyouchellammamagoodnightmama❤❤❤❤❤govindasamyiloveyouchellammamagoodnightmama❤❤❤❤❤

  • @vanithavanitha41
    @vanithavanitha41 2 місяці тому

    சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச F.சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு M. வச்ச ஆச மாறுமா வார்த்தை சொன்னா மீறுமா F. பூத்த பூதான் சூடவா பொழுது போச்சே ஆடவ சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு M.அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச வச்ச ஆச மாறுமா வார்த்தை சொன்னா மீறுமா F. பூத்த பூதான் சூடவா பொழுது போச்சே ஆடவ சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு @_Please Search Tamil Golden Hits_@ M. சின்ன மலர் இரவோடு பூத்ததோ கொடி அரும்பொன்று வெடித்தது தழுவத்தான் F. உணர்ச்சிகள் அடிக்கடி வளருதோ கொஞ்சம் காத்திரு பலித்திடும் கனவுதான் M. காதல் நோயில் கிடப்பதோ அதில் காலம் தோறும் துடிப்பதோ F. காமன் தொல்லை படுத்துதோ அது மிஞ்சி நெஞ்சை வறுத்துதோ M. மூட உதடு மூட வயசும் இளமையும் துடிக்குது F. சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச @_song Uploaded by Isaacdurai_@ F. அது என்ன இது என்ன தேவையோ இவள் இரவினில் புரிந்திடும் கவிதைதான் M. இரு விழி கரு விழி கொஞ்சிதோ புது வசந்தங்கள் நமக்கென அமையத்தான் F. கைகள் தாவி வருகிதோ இமை விழியை சேர மயங்கிதோ M. நெஞ்சம் நெஞ்சை தழுவுதோ அவை காவல் மீறி பழகுதோ F. தொட்டால் விரல்கள் சுட்டால் மனது உடல் அது பொங்குது சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச F. பூத்த பூதான் சூடவா பொழுது போச்சே ஆடவ M. வச்ச ஆச மாறுமா வார்த்தை சொன்னா மீறுமா F. சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச F. பூத்த பூதான் சூடவா F. பொழுது போச்சே ஆடவ M. வச்ச ஆச மாறுமா வார்த்தை சொன்னா மீறுமா F. சம்மதம் தந்துட்டேன் நம்பு M. ஹிம் ஹிம் இந்த செவ்விழி போட்டதோ அம்பு M. ஹாஹா M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச F. ஹிம் ஹிம் M. நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச Share

  • @pavelraja2218
    @pavelraja2218 2 місяці тому

    அற்புதமான கலவை

  • @muhamedasil2776
    @muhamedasil2776 2 місяці тому

    Feel our slow poison through this song.. because of ThalaivARR...❤

  • @mncbabu
    @mncbabu 2 місяці тому

    Awesome song with great audio quality. The remix dance is not good

  • @selvamms3431
    @selvamms3431 2 місяці тому

    Miss you 80s Mohan sir 🎉 Ilayaraja Sir 🎉

  • @dharmalingam2461
    @dharmalingam2461 3 місяці тому

    நடன மங்கை மாதுரி. தீக்ஷிச்

  • @jeganyuvenes531
    @jeganyuvenes531 4 місяці тому

    😂😂😊😊😊😊

  • @sivakumararivalagan7474
    @sivakumararivalagan7474 4 місяці тому

    Mumthaj mam

  • @kavithas6267
    @kavithas6267 4 місяці тому

    💋👄💛💚❤💕💔💓

  • @kavithas6267
    @kavithas6267 4 місяці тому

    ஐலயு

  • @MohamedNifras-se7pb
    @MohamedNifras-se7pb 4 місяці тому

    nice work

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 4 місяці тому

    What a song great ➕ plus music 🕺 💃 🕺 💃 🕺 💃 🕺 💃 🕺 💃 🕺 💃 🕺 💃

  • @senthilsan5080
    @senthilsan5080 4 місяці тому

    மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் நீங்கள் நீடுழி காலம் வாழனும் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @Kuttytailor
    @Kuttytailor 4 місяці тому

    ❤❤❤❤❤ குட்டி டைலர்

  • @senthilnathan6325
    @senthilnathan6325 4 місяці тому

    *பாலு மகேந்திரா ஜீனியஸ்* *இந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை வகையான Hair Styling, Costumes, Dressing* *கலாரசிகன்*💖

  • @sakthivelraman1985
    @sakthivelraman1985 4 місяці тому

    ஆண்: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் பெண்: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் ஆண்: இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் ஆண்: ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் பெண்: கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான் அவன் வந்தான் மங்கைக்கொரு இன்பக் கனா அவன் தந்தான் அவன் தந்தான் ஆண்: கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் ஆண்: கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் ஓர் காதல் பூத்ததோ பெண்: தக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ ஆண்: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ பெண்: ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது கானம்தான் பெண்: ராஜனோடு ராணி வந்து சேரும் ஆண்: இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் ஆண்: ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் ஆண்: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை பூம்பாவை என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை பேராசை பெண்: சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் பெண்: சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் நீ கேட்க வேண்டுமோ ஆண்: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற பெண்: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர ஆண்: என்ன வேகம் என்ன தாகம் ஒரு காவல் தாண்டக் கூடுமோ ஆண்: ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் பெண்: இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் இருவர்: ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

  • @ishwarbansod5804
    @ishwarbansod5804 5 місяців тому

    Heart touching song I dont known it language but i feel emotional and 😢 heart touching 😢😢😢

  • @lalithaerinco7101
    @lalithaerinco7101 5 місяців тому

    2024

  • @user-gm8143
    @user-gm8143 5 місяців тому

    My name leela ❤❤❤❤

  • @selvapriya7598
    @selvapriya7598 5 місяців тому

    Nice song

  • @SriRam-dy1fl
    @SriRam-dy1fl 5 місяців тому

    90k Heera always ultimate ❤

  • @nandhinilatchu3642
    @nandhinilatchu3642 5 місяців тому

    7 th padikarapo pathen now its 2024 😅❤❤

  • @SudarMani-lb6sj
    @SudarMani-lb6sj 6 місяців тому

    👌👌அருமையான பாடல் 👌👌. (Jmp. Wm)26/12/23

  • @JayanthiB-bm1mi
    @JayanthiB-bm1mi 6 місяців тому

    Super song ❤❤❤

  • @balajiaji2130
    @balajiaji2130 6 місяців тому

    My real story

  • @jayabharathig6375
    @jayabharathig6375 6 місяців тому

    அற்புதமான வரிகள் ❤

  • @user-ce2qf3vv6d
    @user-ce2qf3vv6d 6 місяців тому

    I love this songs ❤️❤️❤️❤️❤️❤️

  • @mohankumarvenkatachalam4100
    @mohankumarvenkatachalam4100 6 місяців тому

    மனம், மூளை, இதயம் ஆகியவை இளையராஜாவின் இசை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போது இந்த நடனமெல்லாம் மனதில் ஒட்டவே இல்லை.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 місяців тому

    இனிமை இது புதுமை🎉🎉❤❤

  • @user-rt8ru4eh3k
    @user-rt8ru4eh3k 6 місяців тому

    Semaya iruka i like a song v3ery nice❤

  • @eswarie3142
    @eswarie3142 6 місяців тому

    My favourite song ❤

  • @NagalakshmiNagalakshmi-ie7xy
    @NagalakshmiNagalakshmi-ie7xy 7 місяців тому

    Nice song ❤❤❤❤

  • @rahulempire758
    @rahulempire758 7 місяців тому

    அருமையான காட்சி அமைப்புகள்.. சூப்பர் வாழ்த்துக்கள்

  • @angureshu2076
    @angureshu2076 7 місяців тому

    நகரத்தாரா பட்டினத்தாரா

  • @angureshu2076
    @angureshu2076 7 місяців тому

    ஏ பி நாகராஜனிடம் 33 வருடமாக கால்சீட் மேனேஜராக பணிபுரிந்த சரவண சண்முக சுந்தர சுப்பையர் சமயபுரத்தாளே சாட்சி படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் - தினத்தந்தி தகவல்

  • @angureshu2076
    @angureshu2076 7 місяців тому

    அஜித் - சரண் விஜய் - அட்லி சுரேஷ் - பாலகிருஷ்ணன் கதையில் #அயன்_2 அட்லி என்கிற அருண்குமாரின் தஞ்சாவூர் கலைத்தட்டு

  • @Balamurugan-hn8sp
    @Balamurugan-hn8sp 7 місяців тому

    Heroine name ennanga

  • @Tech2Design
    @Tech2Design 7 місяців тому

    Perfect sync ❤